முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தேசிய தெய்வீக பிரசாரத்தை நிறுவன தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. சூலூர், பள்ளபாளையம், சிந்தாமணி புதூர் பகுதிகளில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பேன் அதிமுகவில் கூட்டணி தொடரும் கருணாஸ் பேட்டி<br />'I Will meet Sasikala' - Karunas MLA <br />#KarunasMLA <br />#Sasikala